tag:blogger.com,1999:blog-29597207.post15130929616188849..comments2024-03-09T21:29:37.613+00:00Comments on Thyagaraja Vaibhavam: Thyagaraja Kriti - Maakelaraa Vichaaramu - Raga Ravi ChandrikaV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-29597207.post-87130910530591365722019-08-28T14:33:24.446+01:002019-08-28T14:33:24.446+01:00Dear Mr Govindan
We had extensive discussions rega...Dear Mr Govindan
We had extensive discussions regarding this kriti. Please ignore my latest posting if it has been approved. You may deleteit.
Please excuse me for the trouble.
Regards
GovindaswamyGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29597207.post-40694524929655849342019-08-28T14:08:29.997+01:002019-08-28T14:08:29.997+01:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
மாகேலரா விசாரமு எ...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே

மாகேலரா விசாரமு என்னும் பாடலில் அனுபல்லவியில் மருகன்ன என்பதை மருகு + அன்ன என்று பதம் பிரித்துள்ளீர். தெலுங்கு இலக்கணத்தின் படி இது சரியா. கு+அ க ஆகுமா? அன்ன என்பது தந்தை என்ற பொருளில் வழக்கிலுள்ளது. மருகு அன்ன என்பதற்கு மாரனுக்கு தந்தை என்று நீர் பொருள் கொடுத்துள்ளீர். இதுவும் சரியே.

மாரனுக்கு மரு என்று பெயர். (எ.டு) மருபா3ரிகோர்வஜாலரா. மரு + கன்ன என்று பதம் பிரித்தால் மாரனை ஈன்ற என்னும் பொருள் தரும்.

பலரும் மருக3ன்ன என்று பாடுகிறார்கள். மருகு3 என்பது மறைவிடம் / புகலிடம்.
அன்ன என்பதற்கு எனப்படும்/என்று கூறப்பட்ட என்று பொருள்.
இரண்டு விதமாகப் பாடினாலும் பொருள் குற்றமில்லை. எது சரியான் பாடாந்தரம்.

வணக்கம்
கோவிந்தஸ்வாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29597207.post-19288757820501533932018-08-27T17:51:33.077+01:002018-08-27T17:51:33.077+01:00Dear Sir, I have no adequate words of gratitude to...Dear Sir, I have no adequate words of gratitude to you for having put up this siteRamdashttps://www.blogger.com/profile/08314391833144876867noreply@blogger.com